1 source
பசில் ராஜபக்சவிற்கு எதிராக INTERPOL சிவப்பு அறிவிப்பு : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பை பெறுவதற்கான தேவையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது. இன்டர்போல் மூலம் நடவடிக்கை எடுப்பதை எளிதாக்கும் வகையில், பசில
