1 source
சிறையில் தாக்கப்பட்ட அனோஜன்! பாதுகாப்பு குறித்த அச்சத்தில் உறவினர்கள்
சவுதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் சிவராசா அனோஜனின்
