மகப்பேறு விடுப்புக்கு முன் முக்கிய காட்சிகள் - தீபிகாவின் புதிய முயற்சி
இந்திய திரைப்பட நடிகை தீபிகா படுகோன், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ராக்கா திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நட
இந்திய திரைப்பட நடிகை தீபிகா படுகோன், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ராக்கா திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நட
ஏற்கனவே தனது இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்துள்ள தீபிகா படுகோன், தற்போது கர்ப்பத்தின் இறுதிக்கட்டத்தில் இருந்தபோதிலும், திரைப்படத்தின் முக்கியக் காட்சிகளுக்கான படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த தகவல்களின்படி, படத்தின் சில அதிரடி காட்சிகளிலும், இரவு நேர படப்பிடிப்புகளிலும் அவர் பங்கேற்று வருவதாக கூறப்படுகிறது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.