விமானப் பயணிகளுக்குப் புதிய வரி! - பயணிகளுக்கு அதிர்ச்சி!
சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் பசுமை எரிபொருள் வரி விதிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித
சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் பசுமை எரிபொருள் வரி விதிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித
விமானப் போக்குவரத்துத் துறையின் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் சிங்கப்பூரின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூரின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஒக்டோபர் 1 முதல் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானங்களுக்கான பயணிகளுக்கு இந்த வரி அமுலுக்கு வரும் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.