1 source
சீ ஸ்டார் டி20 கிண்ணம் சம்மாந்துறை அணி வசம்
சீ ஸ்டார் டி20 சம்பியன் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் (எஸ்.எஸ்.சி) சம்பியன் கிண்ணத்தை வென்றது. 24 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டி கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழ