மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் உண்ணா நோன்பிருந்த முதலாவது தினம் இன்றாகும்.
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொட
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . தன் மக்களுக்காக 12 நாள்கள், அதாவது 265 மணி நேரமாக ஒரு சொட்டுத் தண்ணீர் கூட உடலுக்குள் செலுத்தாமல் உண்ணாவிரதம் இருந்த திலீபன், தன் 23-ம் வயதில், 1987 செப்டம்பர் 26-ம் நாள் காலை 10.48 மணிக்கு உயிரிழந்தார்.
Summarised from IBC Tamil
People- பார்த்திபன் இராசையா
- திலீபன்
Organisations- தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின்
- இந்திய அமைதிப்படை
Places- யாழ் . நல்லூரில்
- இலங்கைக்குச்
- Sri Lanka
- Jaffna
- India
- ஊரெழு
Keywords- ஆகுதியாக்கிய
- வேள்வியில்
- தீபத்தின்
- ஆண்டுகள்
- ஓய்ந்து
- உண்ணா
- உரக்க
- குரல்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.