1 source
“மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்”
இந்த அரசாங்கம் மக்களுக்குச் சிறந்த சேவையைத் தான் ஆற்றுகிறோம் என்றிருந்தால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேர்தல் மூலம் அரசாங்கத்தின் மீது மக்களுக