காணி விடுவிப்பு கோரி 23ஆவது வாரமாக மயிலிட்டி மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் - மயிலிட்டி பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த தொடர் போராட்டம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் முன்னெடுக்கப்படும் நிலையில் இன்று (25)
