1 source
அமெரிக்க அழுத்தங்களுக்கு மத்தியில் வர்த்தக ஒப்பந்தத்தை வலுப்படுத்தும் கனடா - இந்தியா
கனடா மற்றும் இந்தியா இடையிலான விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை (CEPA) இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்வது தொடர்பாக இரு தரப்பும் கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் வரி அழுத்தங்களுக்கு மத்தியில் கனடா இந்தியா இடைய
