1 source
புசல்லாவையில் தொடரும் சோகம் - ஒரே நாளில் 2 தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்கு!
கண்டி - புசல்லாவை பெருந்தோட்டப் பகுதிகளில் இன்று இரண்டு தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளனர். கலுகல்ல தோட்டத்தில் பணியாற்றிக்
கண்டி - புசல்லாவை பெருந்தோட்டப் பகுதிகளில் இன்று இரண்டு தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளனர். கலுகல்ல தோட்டத்தில் பணியாற்றிக்
அவர் உடனடியாக வகுகப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தோட்டப் பகுதிகள் தற்போது காடாகக் காணப்படுவதாகவும், அவற்றை முறையாகப் பராமரிக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.