1 source
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா!
ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த அந்த ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். விஜய் டிவியில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி பிக்பாஸ் 10 ஆவது சீசன் செம மாஸாக பல அதிரடி திருப்பங்களுடன் தொடங்கப்பட்டது.
