1 source
சமூக ஊடகங்கள் மூலம் தூண்டப்படும் இனவாதம்...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
போலிச் சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தி நாட்டிலுள்ள பல்வேறு இனங்கள் மற்றும் மத சமூகங்களுக்கு இடையே பதற்றத்தையும் மோதல் சூழலையும் உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஆ
