1 source
கொட்டாஞ்சேனை கொலை - மூவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது
கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற மனிதக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இருவர் உட்பட அதற்கு உடந்தையாக இருந்த மற்றொருவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபரொருவர் வெட்டிக் கொலை
