ஈரான் – அமெரிக்கா இடையே மத்தியஸ்த நாடுகளால் மற்றுமொரு அமைதி திட்டம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதி முயற்சியில் மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் மற்றும் கட்டார், மோதல் மேலும் தீவிரம் அடைவதை தவிர்க்கும் வகையில் புதிய அமைதி திட்டம் ஒன்றை முன்வைத்திருப்பதாக அது தொடர்பில் தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி