முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் தண்டனையைக் குறைக்க கையூட்டல்: நீதிமன்ற உதவியாளர் விளக்கமறியலில்
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான கையூட்டல் ஊழல் வழக்கில் தண்டனையைக் குறைத்துத் தருவதாகக் கூறி, அவரது மனைவியிடம் 750,000
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான கையூட்டல் ஊழல் வழக்கில் தண்டனையைக் குறைத்துத் தருவதாகக் கூறி, அவரது மனைவியிடம் 750,000
சரித் குமார என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் குறித்த மேல் நீதிமன்ற நீதிபதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வழக்கைப் பற்றி பேச முயன்றுள்ளார். இதனை நீதிமன்றத்தில் பேச முடியாது என்றும், தனியாகச் சந்தித்துப் பேசலாம் என்றும் சந்தேகநபர் நீதிபதியிடம் கூறியுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story
Full coverage