இலங்கையில் தோழிகளுடன் ராஷ்மிகா மந்தனா: விரைவில் திருமணமா?
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தற்போது தனது நெருங்கிய தோழிகளுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். இது
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தற்போது தனது நெருங்கிய தோழிகளுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். இது
தனது பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு மத்தியில் இரண்டு நாட்கள் ஓய்வு கிடைத்ததாகவும், அந்த நேரத்தை தனது தோழிகளுடன் செலவிட இலங்கையைத் தேர்ந்தெடுத்ததாகவும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவர் தோழிகளுடன் திடீரென இலங்கைக்கு சுற்றுலா வந்திருப்பது, இது அவரது திருமணத்திற்கு முந்தைய 'பேச்சிலர் பார்ட்டி' பயணமாக இருக்கலாம் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.