1 source
இங்கிலாந்து தொடரில் சோபித்த குசல் ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சோபித்த இலங்கை அணித் தலைவர் குசல் மெண்டிஸ் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஒருநாள் தரவரிவையில் மூன்று இடங்கள் முன்னேற்றம் கண்டு தனது சிறந்த தரநிலையான 7 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். குசல் மெண்டில் இங்கிலாந்துக்கு எதி