முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் : நமீபியாவை வீழ்த்தி இறுதிப்போட்டி வாய்ப்பை தக்கவைத்தது ஸிம்பாப்வே!
தென்னாப்பிரிக்கா ஸிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் ஸி
தென்னாப்பிரிக்கா ஸிம்பாப்வே மற்றும் நமீபியா அணிகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் ஸி
நமீபியா அணியின் தலைவரான கெர்ஹார்ட் எராஸ்மஸ் (Gerhard Erasmus) அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 88 ஒட்டங்களை விளாசினார். ஸிம்பாப்வே அணி சார்பில் பிராட் எவன்ஸ் (Brad Evans) மற்றும் குண்டாய் மாட்டிகிமு (Kundai Matigimu) தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 157 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஸிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் இன்னொசென்ட் கையா (Innocent Kaia) அதிரடி தொடக்கம் அளித்தார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.