1 source
காமன்வெல்த்தில் பாராட்டுப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த!
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, 2026 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் 'புதிய நாடாளுமன்ற உறுப்பினர் விருதை' (CPA New Parliamentarian Award 2026) வென்றுள்ளார். நாடாளுமன்றச் செயற்பாடுகளுக்கான சிறந்த அர்ப்பணிப்பு, உள்நாட்டு
