தென்கொரியா - அமெரிக்கா இராணுவப் பயிற்சிகளுக்கு மத்தியில் வடகொரியா ஏவுகணை சோதனை
வடகொரியா ஞாயிற்றுக்கிழமை தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமார் ஒரு வார காலத்திற்குள் வடகொரியா மேற்கொண்டுள்ள இரண்டாவது ஏவுகணைச் சோதனை இதுவாகும். அமெரிக்கா
