2 sources
மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்குமா?
உலகச் சந்தையில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைக்கு மத்தியில், உள்நாட்டு எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.உலகச் சந்தையில் அதிகரித்துள்ள எரிபொருள் விலையின் சுமையை மக்கள் மீது சுமத்தாமல்,
