1 source
சீரற்ற காலநிலை நிலைமைகளின் மத்தியில் பாடசாலைகளை நடத்துதல்
நாடு முழுவதும் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை நிலைமையைக் கருத்திற்கொண்டு, பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
