திருகோணமலையில் அகற்றப்பட்ட புத்தர் சிலையை மீண்டும் நிறுவுவதற்கு உத்தரவு
திருகோணமலை சம்புத்த ஜயந்தி விஹாரையில் இருந்து நேற்றிரவு அகற்றப்பட்ட புத்தர் சிலையை மீண்டும் அங்கு நிறுவுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நாட
திருகோணமலை சம்புத்த ஜயந்தி விஹாரையில் இருந்து நேற்றிரவு அகற்றப்பட்ட புத்தர் சிலையை மீண்டும் அங்கு நிறுவுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நாட
2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு மீதான குழு நிலை விவாதத்துக்கான இன்றைய சபை அமர்வின் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவினால் இந்த விடயம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது, முன்னதாக, திருகோணமலையில் சம்புத்த ஜயந்தி விஹாரையில் நேற்றிரவு புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டதை அடுத்து அங்கு பதற்ற சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. அவசர அவசரமாக அந்தப் பகுதியில் புத்தர் சிலை நிறுவியமையினாலேயே இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.