1 source
வாகன இலக்கத் தகடு மற்றும் சாரதி அனுமதிப்பத்திர தாமதம் குறித்து விசாரணை
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குக் காரணமான விடயங்கள் தொடர்பில்
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குக் காரணமான விடயங்கள் தொடர்பில்
வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் காரணங்களை கேட்டறிந்த குழு, அதற்கான காரணங்கள், தாமதம் ஆரம்பமான சந்தர்ப்பம், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தொடர்புடைய கேள்விப்பத்திர மற்றும் கொள்முதல் செயன்முறை குறித்து விரிவான அறிக்கையொன்றைத் தயாரித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.