1 source
நோர்வே அரச குடும்பத்துக்குப் பிரதமர் கண்டனம் - வரலாற்றில் முதல்முறை!
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் நோர்வே இளவரசி மெட்டே-மாரிட் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் நோர்வே இளவரசி மெட்டே-மாரிட் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,
அமெரிக்க நீதித் துறை வெளியிட்ட 30 இலட்சத்திற்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட 'எப்ஸ்டீன் கோப்புகளில்' இளவரசியின் பெயர் நூற்றுக்கணக்கான தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தொடர்புகள் குறித்து ஏற்கனவே பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்த இளவரசி மெட்டே-மாரிட், அதற்காக தான் மிகவும் வெட்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.