1 source
WhatsApp நிறுவனத்தின் தலைவர் திடீர் விலகல் - புதிய தலைவராகப் பொறுப்பேற்கும் இந்தியர் யார் தெரியுமா?
தொழில்நுட்ப உலகில் ஒரு முக்கிய திருப்பமாக, WhatsApp நிறுவனத்தின் தலைவர் வில் கேத்கார்ட் (Will Cathcart) தனது பதவியில் இருந்து விலகுவதாக
தொழில்நுட்ப உலகில் ஒரு முக்கிய திருப்பமாக, WhatsApp நிறுவனத்தின் தலைவர் வில் கேத்கார்ட் (Will Cathcart) தனது பதவியில் இருந்து விலகுவதாக
App நிறுவனத்தின் தலைவர் வில் கேத்கார்ட் (Will Cathcart) தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். App தளத்தை வழிநடத்தி, உலகளவில் அதன் பயனர்களின் எண்ணிக்கையை 300 கோடிக்கும் மேலாக உயர்த்திய பெருமை இவருக்கு உண்டு.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.