1 source
1,650 புதிய கிராம அலுவலர் நியமனங்கள் ஒக்டோபர் 8ஆம் திகதி
ஒக்டோபர் 8ஆம் திகதி 1,650 புதிய கிராம அலுவலர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை கிராம அலுவலர் சேவையின் IIIஆம் தரத்திற்கு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப்
