டெஸ்ட் தலைமைப் பொறுப்பை கைவிட்டார் தனஞ்சய டி சில்வா
'அடுத்த தலைமுறைக்கு' தலைமை பதவியை வழங்கும் வகையில் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா அறிவித்துள்ளார். எனினும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க தயாராக இருப்பதாகவும் அவர
