1 source
எதிர்க்கட்சி எம்பி நாடாளுமன்றத்தை புறக்கணிக்கிறாரா?
சமகி ஜன பலவேகயவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நயன வாசலதிலக நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அவர் இதுவரையில் மூன்று மாத காலப் பகுதி
