மாநகர, நகர கட்டளைச் சட்டங்கள் உள்ளிட்ட 3 சட்டங்களில் திருத்தம்
மாநகரசபைகள், நகரசபைகள் கட்டளைச் சட்டங்கள் மற்றும் பிரதேச சபைகள் சட்டம் ஆகிய மூன்று பிரதான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதிய மைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
