பாகிஸ்தானில் தீவிரமடையும் மின்வெட்டு
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த மின் பற்றாக்குறை 4,000 மெகாவொட்டைக் கடந்துள்ளது. இதனால் பல பகுதிகளிலும் மின்தடை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி குறைந்துள்ளதாலும், நீ