அனுபவ வீரர்களுடன் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி
ஆப்கானிஸ்தான் T20 தொடர் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய குழாத்தில் வேகப்பந்துவீச்சாளரான யாஷ் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
ஆப்கானிஸ்தான் T20 தொடர் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய குழாத்தில் வேகப்பந்துவீச்சாளரான யாஷ் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
>>இலங்கை கிரிக்கெட்டினால் 900 பாடசாலைகளுக்கு இலவச கிரிக்கெட் பந்துகள் ஜிம்பாப்வே தொடரில் கடந்த மாதம் T20 அறிமுகம் பெற்றிருந்த யாஷ் தாக்கூர் தசை உபாதையில் இருந்து முழுமையாக குணமடையாத ஹர்ஷித் ரணாவின் பிரதியீட்டு வீரராகவே, இந்திய குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி இம்மாதம் 22ஆம் திகதி டோகிச்சியில் நடைபெறுகின்றது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.