‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியானது!
'பிரேமலு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில், நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவான 'பெத்லகேம் க
'பிரேமலு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில், நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவான 'பெத்லகேம் க
'பிரேமலு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் கிரிஷ் ஏ. இயக்கத்தில், நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 21 ஆம் திகதி மலையாளத்தில் வெளியான காதல் மற்றும் நகைச்சுவை சார்ந்த இந்தத் திரைப்படம், உலகளவில் 8 நாட்களில் ரூ.72 கோடி வசூலித்து மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.