1 source
காவல்துறை வழங்கிய துல்லிய தகவல் : வெளிநாடொன்றில் சிக்கிய முக்கிய புள்ளி
இலங்கை காவல்துறை வழங்கிய துல்லிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், துபாயில் பதுங்கியிருந்த, "கலு மல்லி" என அறியப்படும் துஷான் நெட்சரா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரரும் அந்நாட்டின் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டு
