1 source
தேவாவின் பூதவுடலுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி
இசையமைப்பாளர் தேவா பூதவுடலுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். மேலும் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு
இசையமைப்பாளர் தேவா பூதவுடலுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். மேலும் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு
மேலும் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளது. வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.