3 sourcesTrending
விகாரமாதேவி பூங்கா சத்தியாக்கிரகம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விகாரமாதேவி பூங்கா சத்தியாக்கிரகம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Kiruba Asst. Editor
Read full articleவிகாரமாதேவி பூங்கா சத்தியாக்கிரகம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி, விகாரமஹாதேவி பூங்காவின் புத்தர் சிலைக்கு அருகில் பிக்குகள் குழுவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுத்து நேற்று (22) பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (23) அறிவித்தது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
3 newsrooms have reported this story