1 source
சவுக்கடிப் படுகொலை: கிழக்கு மண்ணில் அழிக்கப்பட்ட 33 உயிர்களின் குரல்...
ஈழத் தமிழர் வரலாற்றில் கிழக்கு மண் சுமக்கும் படுகொலைகளின் வடு ஆழமானது. குறிப்பாக 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளாலும் பொதுமக்கள் மீதான படுகொலைகளாலும் காணாமல் ஆக்கல்களாலும் அதிர்ந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறும
