குற்றமிழைத்த பிக்குகள் தாமாக காவியுடையை களைய வேண்டும்! பொன்சேகா அறிவுரை
பிக்கு ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் தாமாகவே முன்வந்து துறவற ஆடையைக் களைந்து ஒப்படைக்க வேண்டும். சிறைக்குள் துறவற ஆடை அணிந்திருப்பது அந்த ஆடையை அவமதிப்பதாகவே அமையும்" என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித
