Medicare தளத்தில் AI ஏஜென்ட் ஊடுருவல் : OpenAI CEO சாம் ஆல்ட்மேனுக்கு அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் குழு அழைப்பு!
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் Medicare புள்ளிவிபர இணையத்தளத்தில் OpenAI நிறுவனத்தின் AI Agent ஒன்று அனுமதியின்றி நுழைந்த சம்பவம் தொடர்பில்
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் Medicare புள்ளிவிபர இணையத்தளத்தில் OpenAI நிறுவனத்தின் AI Agent ஒன்று அனுமதியின்றி நுழைந்த சம்பவம் தொடர்பில்
AI நிறுவனத்தின் AI Agent ஒன்று அனுமதியின்றி நுழைந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்க, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சாம் ஆல்ட்மேனை அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் குழு அழைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த Agent பொது மற்றும் பொது அணுகலுக்கு உட்படாத சில கோப்புகளை அணுகியதாகவும், எனினும் தனிநபர்களின் Medicare தகவல்கள் அணுகப்பட்டதாக இதுவரை ஆதாரம் இல்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.