நெதர்லாந்தில் 24 ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை முன்னெடுப்பு!
நெதர்லாந்தில் 24 ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் இந்த நிகழ்வை முன்னெடுக்கின்றது. நெதர
