மெட்டாவின் புதிய AI ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம் : விலை எவ்வளவு தெரியுமா?
சமூக வலைத்தளத் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, தனது புதிய AI தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது.ரே-பேன் (R
சமூக வலைத்தளத் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, தனது புதிய AI தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது.ரே-பேன் (R
ரே-பேன் (Ray-Ban) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடி, பயனர்களின் அன்றாட தேவைகளை எளிதாக்கும் வகையில் பல்வேறு செயற்கை நுண்ணறிவு (AI) வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுற்றுப்புறத்தில் காணப்படும் பொருட்கள் மற்றும் இடங்களை அடையாளம் காணுதல், தகவல்களை வழங்குதல், மொழிபெயர்ப்பு சேவைகள், புகைப்படம் மற்றும் காணொளி பதிவு போன்ற அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.