1 source
நீலக் கடலின் வளத்திற்கு சர்வதேச ரீதியிலான பெறுமதி: இலங்கை - பிரேசில் கடற்றொழில் ஒத்துழைப்பில் புதிய மறுமலர்ச்சி
இலங்கையின் அலங்கார மீன் வளர்ப்புத் தொழிற்துறையை கட்டியெழுப்புதல், கடல் உணவு பதப்படுத்தும் தொழில்துறைக்கு தேவையான மூலப்பொருட்களை பிரேசிலில் இருந்து பெற்றுக்கொள்ளுதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே கூட்டு ஆய்வுகளை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்ட விசேட கலந்துரையாடலொன்று நேற்று (21) கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
