1 source
மெஸ்சிக்கு இறுதியாக பிரியாவிடை போட்டி!
அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் 39 வயதான லயோனல் மெஸ்சி, தனது 21 ஆண்டு கால சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்தவர் (207 ஆட்டங்களில் 125 கோல்),
