1 source
புத்தளம் உடப்பு கடற்கரையில் மீட்கப்பட்ட மர்மப் பொருள்
புத்தளம் - உடப்பு சின்னக்கொலனி கடற்கரையில் மிதக்கும் அமைப்பிலான இரும்புப் பொருள் கரையொதுங்கியுள்ளது. இது நேற்றையதினம்(20) கரையொதுங்கிய போது அதனை கரைக்கு கொண்டு சேர்க்க முடியாத நிலையில் பொதுமக்களின் உதவியுடன் உழவு இயந்திரம் கொண்டு இழுக்கப்பட்டது. இ
