1 source
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்
கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டது போல, அனைத்து மதிப்பெண்
