ஆட்கடத்தல் தொடர்பான அமெரிக்க அறிக்கை - இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2026ஆம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கையில் , இலங்கை தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக Tier 2 தரநிலையைத் தக்கவைத்துள்ளதாக தேசிய மனிதக் கடத்தல் தடுப்புப் பணிக்குழு (NAHTTF) தெரிவித்துள்ளது. மனிதக் கடத்தலால் பாதிக்கப்
