1 source
மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரிலிருந்து விலகும் டேரைல் மிச்செல்
நியூசிலாந்து அணியின் முன்னணி சகலதுறை வீரர்களில் ஒருவரான டேரைல் மிச்செல், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை (NZC) தெரிவித்துள்ளது.
