1 source
மீண்டும் றீச்சாவின் உணவுத்திருவிழா! கொண்டாடித்தீர்த்த மக்கள்
கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையின் "றீச்சா உணவுத் திருவிழா 2026" எனும் பிரமாண்டமான மூன்று நாள் உணவுத் திருவிழா கலை, கலாசார நிகழ்வுகளுடன் நேற்று (16) ஆரம்பாகியுள்ளது. இந்த நிலையில் இன்றும் (17) நளையும் (18) உணவுத் திர
