உலக சந்தைக்கு நிகராக இலங்கையில் அதிகரிக்கப்படாத எரிபொருள் விலை : அமைச்சர் அறிவிப்பு
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள போதிலும், அதற்கு இணையான சதவீதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை உயர்த்தப்படவில்லை என்று வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். தனியார் எரிபொருள் நிறுவனங்கள் தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்
