1 source
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி தாயார் காலமானார்!
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் தாயாரும், பின்னணி பாடகியுமான கிருஷ்ணா முகர்ஜி தனது 75 வயதில் இன்று (22) மதியம் காலமானார்.
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் தாயாரும், பின்னணி பாடகியுமான கிருஷ்ணா முகர்ஜி தனது 75 வயதில் இன்று (22) மதியம் காலமானார்.
ராம் முகர்ஜி 2017 இல் காலமானார். கிருஷ்ணா முகர்ஜி மறைவு தொடர்பாக குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "ராணி முகர்ஜியின் தாயார் கிருஷ்ணா முகர்ஜி இன்று மதியம் காலமானார் என்பதை கணத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். இந்த துயரத்தின்போது உங்கள் அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவிற்கு அக்குடும்பத்தினர் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.